MENU

Fun & Interesting

Tv Vastu in tamil/டிவி எங்கே வைப்பது நல்லது?/டிவி வாஸ்து/ஷோபா செட் வாஸ்து/sofa set Vastu tamil

Tamil vastu Sasthram A-Z 67,102 4 years ago
Video Not Working? Fix It Now

Tv Vastu in tamil/டிவி எங்கே வைப்பது நல்லது?/டிவி வாஸ்து/ஷோபா செட் வாஸ்து/sofa set Vastu tamil வாஸ்து கத்துக்கலாம் வாங்க/உங்க வீடு வாஸ்து படி உள்ளதா/வாஸ்து ரகசியங்கள்/வாஸ்து பரிகாரம்/#tamilvastu/#vastutips/ Tv vasthu tamil/sofa vastu tamil/#tvvastu/which direction in the tv /tv showcase/ நமது சேனலின் நோக்கம்: அனைவருக்கும் வாஸ்து சாஸ்திரம் கற்று தர வேண்டும் .எல்லோருடைய வீடும் வாஸ்துப்படி இருக்க வேண்டும். அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழவேண்டும். புதிய வீடு கட்டும் போதும் புதிய மனை வாங்கும்போதும் கவனிக்க வேண்டிய வாஸ்து விதிகளை முழுமையாக கற்றுத்தர விரும்புகிறேன். கட்டி தற்போது நீங்கள் குடியிருக்கும் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளையும் சரிசெய்ய வழிமுறைகளை இந்த சேனலில் மிக தெளிவாக விளக்கு கிறேன். வாடகை வீட்டிற்கும் வாஸ்து பரிகாரம் சொல்கிறேன். பிரிட்ஜ், வாஷிங்மெஷின், சோஃபா செட்,லாஃப்ட,ஜன்னல்கள், போர்வெல், தெருக்குத்தல், வாட்டர் டேங்க்,செப்டிக் டேங்க், ஆகிய அனைத்தும் வாஸ்துப்படி வரவேண்டிய இடம் எது ?அனைத்து விஷயங்களையும் எனது 25 வருட வாஸ்து அனுபவங்கள் மூலம் உங்களோடு பகிர்ந்து வருகிறேன். நம்ம சேனலை Subscribe பண்ணுங்கள். தொடர்ந்து வீடியோக்களை பாருங்கள். நன்றி...நன்றி..நன்றி...!

Comment