#diabetes #insulin #type2diabetes
நீரிழிவால் பாதிக்கப்பட்டு இன்சுலின் போடும் நிலையில் இருப்பவர்களுக்கு எப்போது இன்சுலின நிறுத்துவோம், அல்லது அதை குறைக்க முடியுமா என்பது போன்ற சந்தேகங்கள் இருக்கும். அதேபோல நடுத்தர அல்லது இளம் வயதில் உள்ள நீரிழிவு நோயாளிகள் தான் ஏன் இன்சுலின் போட்டுக் கொள்ள வேண்டும், வெறும் மருந்துகள் எடுத்துக் கொண்டால் மட்டும் போதாதா என்று கேட்பதுண்டு. இதுபோன்ற இன்சுலின் போடுவது குறித்த சந்தேகங்களுக்கு நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் ஜெகதீஷ் அவர்கள் விரிவானதொரு விளக்கத்தை இந்த வீடியோவில் அளித்திருக்கிறார்.
#health #ஆரோக்கியம் #நீரிழிவுநோய் #இன்சுலின் #டைப்1நீரிழிவு #டைப்2நீரிழிவு
#diabetes #insulin #type2diabetes
மேலும் படிக்க : https://tamil.samayam.com/
எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: http://bit.ly/SamayamTamilApp
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : https://www.facebook.com/SamayamTamil/
எங்கள் டுவிட்டரை தொடர்க : https://twitter.com/SamayamTamil
மேலும் வீடியோக்களை பார்க்க : https://tamil.samayam.com/news-video/videolist/47344128.cms