நதிக்கரை நாகரிகம் கொண்ட தமிழர்களின் வரலாற்றில், காவிரியில் அணை கட்டிய கரிகால் பெருவளத்தானைப் போல ஒரு மாட்சி மிகுந்த மன்னன் இருந்ததே இல்லை. ஆனால் கல்லணையைத் தாண்டி அவன் செய்த கற்பனைக்கு எட்டாத சாகசங்கள் இன்றைய தலைமுறையினர் பலருக்கும் தெரிவதில்லை - மற்ற மொழி மன்னர்களைப் பற்றி சொல்லித்தரும் பள்ளிப் பாடங்களும் போதிப்பதில்லை. ராஜராஜனும், ராஜேந்திரனும் கூட நாங்கள் கரிகாலனின் சந்ததியினர் என்று பெருமிதத்தோடு கூறிக்கொள்ளும் அளவுக்கு அவன் என்ன செய்தான் என்ற வரலாற்று உண்மைகளே இந்த காணொளி.
#karikalacholan #chola #tamilhistory #cholahistory #meiyazhagan #மெய்யழகன் #கரிகாலன் #கரிகால்சோழன் #கல்லணை #kallanai #ancienttamilcivilization #warhistory #tamil #thangamayil #sharanyaturadi #pandianstores2
______________________________________
Follow Me On:
Instagram - https://www.instagram.com/sharanyaturadi_official/
Facebook - https://www.facebook.com/SharanyaTuradi