MENU

Fun & Interesting

US-ல் Pressmeet: சரமாரியாக பாய்ந்த கேள்விகள்; Modi & Trump பேசிய விஷயங்கள் என்ன? முழு விவரம்

BBC News Tamil 104,306 16 hours ago
Video Not Working? Fix It Now

US-ல் Trump Modi Meet-ல் நடந்தது என்ன? இருவரும் வெளியே சொன்ன விஷயங்கள் என்ன? முழு விவரம் Trump - Modi Meet: இந்திய பிரதமர் நரேந்திர மோதி, வியாழக்கிழமை (பிப்ரவரி 13) பிரான்சில் இருந்து அமெரிக்கா சென்று, இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்தார். அப்போது இரு தலைவர்களும் எண்ணெய்-எரிவாயு, பாதுகாப்பு, வரிகள், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தனர். அதன் பிறகு, செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்போது, ​​இரு தரப்பு வர்த்தகம் மற்றும் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேசினர். #US #Modi #Trump இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N Visit our site - https://www.bbc.com/tamil

Comment