கிராமத்து பட்டதாரி🥳- Gramathu Pattathari🔥
தமிழ் பேசும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கு வணக்கம் நண்பர்களே 🙏.
நமது வலையொளி பக்கத்தில் நாடகம் , கும்மியாட்டம் , ரேக்ளா ரேஸ் வீடியோக்கள் , கிராமத்து வாழ்க்கை மற்றும் விவசாயம் சார்ந்த பதிவுகள் அனைத்தும் பதிவிடபடும்.
மறக்கமால் நமது வலையொளி ( Youtube ) பக்கத்தை பதிவு (Subscribe) செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்🙏💚
வாழ்க தமிழ்
வளர்க தமிழ்
எங்கும் தமிழ்
எதிலும் தமிழ் 💚🙏
தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் ஆயுள் கூடும் . இது நீருப்பிக்கபட்ட உண்மை.💚