MENU

Fun & Interesting

Sivaloga Sivam

Sivaloga Sivam

தருமமிகு சென்னை சிவலோகத்திருமடம்!
திருவாசகப்பித்தர் தவத்திரு.வாதவூரடிகளின் அருளுரைகளை தொடர்ந்து பகிரும் நோக்கில்...
Dharumamigu Chennai sivalogathirumadam. To share the spiritual thoughts of Thavathiru.Vadhavooradigal...
மக்களை நல்வழிப்படுத்தி அவர்களின் மன அமைதிக்கு வழி வகுக்கும் வழியில், திருவாசகத்தை எளிய முறையில் பஜனை பாடல்கள் முதல் டிப்ளமோ அரசு சான்றிதழ் கல்வி வரை எல்லா வகையிலும் கொண்டு சேர்க்கும் மாபெரும் பணியை தருமமிகு சென்னை சிவலோகத்திருமடம் செய்து வருகிறது. 2011ம் ஆண்டு ஆனி மகம் மாணிக்கவாசகர் குரு பூஜையன்று வாதவூரடிகளாரால் தொடங்கப்பட்டு சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது. தினமும் மாலை சரியாக 6 மணிக்கு ஒன்றிணைந்து உலகெங்கிலும் சிவபுராணம் ஓதப்படுகிறது.

Subscribe- youtube.com/c/சிவலோகம்சிவமயம் "

"சோறு " நித்திய அன்னதான சேவை SORU - Daily food service (Annadhaanam)
click: youtu.be/5d-XImEZkAY

To donate us: gpay - +91 9087839991,
chennai sivalogathirumadam trust
HDFC bank : 50200041181745
Branch cmbt , chinmaya nagar
IFSC code: HDFC0001072