MENU

Fun & Interesting

Kaadu Perukki பனை

Kaadu Perukki பனை

நாம் வாழ்நாளில் 🌲ஒருமுறையாவது ஒரு மரத்தையாவது நடுவோம்🌲 என்றுஉறுதி எடுங்கள்✍️ மண்ணில் வந்ததற்கு அடையாளம் மண்ணுக்கு ஒரு மரம்🌲 நடவேண்டும்🙏🫂 பனைமரம் கூறுகிறது 🌴மனிதர்களே🎙️ என் விதைகளை ஒரு முறை மண்ணில் விதைத்து விடுங்கள் ✍️ நான் மூன்று தலைமுறைக்கு உங்களுக்கு நான் விருந்தளிபேன்🤔 என 🌴 பனைமரம் சொல்கிறது🙏 மற்ற மரங்களை கவனிக்க வேண்டும் நீர் ஊற்ற வேண்டும் 💦ஆடு 🐑மாடுகள்🐎 கடிக்காமல் பாதுகாப்பு🐃 செய்ய வேண்டும்🕵️ 🌴பனை மரங்கள் 🌴. முளைத்துவிட்டால் 👹மனிதர்களால் 👺பிடுங்கப்பட்டால் 🚜தான் தவிர வேறு✂️ வகையில் 🙋 அழிவில்லை 📢💕வயதானால் 🪐 பனைக்கு🌴 அழிவு 🌻 S.M.இரவிச்சந்திரன் சேந்தமங்கலம் 🏞️🌨️நாமக்கல் மாவட்டம் 🖌️637409(Po)🌲