MENU

Fun & Interesting

Ramana Maharshi's Guidance [Tamil]

Ramana Maharshi's Guidance [Tamil]

இந்த சேனல் மாபெரும் ஆசானும் குருவுமான பகவான் திரு ரமண மகரிஷியின் அறிவுரைகளையும் வழிகாட்டுதலையும் வழங்குவதற்காக உள்ளது. ரமணருடன் மனதில் இணந்து சிந்திப்பவர்களுக்கு சொல்லமுடியாத ஒரு மன நிம்மதி வெகு விரைவில் கிடைக்கிறது. சந்தோஷமாக வாழ்வது, மனதை கட்டுப்படுத்துவது, நிரந்தர வாழ்வும் பேரின்பமும் தரும் ஆன்ம ஞானம் பெறுவது - இவற்றைப் பற்றி அறிய ஆவல் இருந்தால், நீங்கள் சரியான இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். மகரிஷியின் பிரதான போதனை "நான் யார்?" என்ற சுய விசாரணையாகும். ஆனால், தியானம், மனக்கட்டுப்பாடு, மூச்சுக்கட்டுப்பாடு, உலக கஷ்டங்களைக் கையாளுவது, மற்றும் பல விஷயங்களுக்கும் அவர் அறிவுரைகள் வழங்குகிறார். இந்த சேனல் பணத்திற்காக, புகழுக்காக இல்லை. உங்களுக்கு செய்யும் சேவை மட்டும் தான். ~ வசுந்தரா.