அனைத்து புதுமை உழவன் நேயர்களுக்கும் வணக்கம்ங்க,
நம் வலையொளியில் பதிவேற்றப்படும் விவசாயம் சார்ந்த காணொளிகள் உங்களுக்கு பல புதிய தகவல்களை கொண்டு சேர்க்கும் ஊடகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இதில் என் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டும், சுய லாப நோக்குடன் இல்லாமலும் முழுமைக்கும் உங்களுக்கு பயனுள்ள ஊடகமாக செயல்பட கடப்பாடு கொண்டுள்ளேன்.
நாம் கடந்து வந்த பாதையில் உங்களின் மேலான ஆதரவும், ஆலோசனைகளும், கருத்துக்களுமே நம்மை ஊக்கப்படுத்தியும் நம் புதுமை உழவன் அலைவரிசை மென்மேலும் வளர உங்களால் தான் சாத்தியமானது.
நம்முடைய தயாரிப்பில் தரமான இன்குபேட்டர் விற்பனை செய்கிறோம்.யாரையும் வாங்க கட்டாயப்படுத்தலைங்க😄. தரமான பொருள் என்று நீங்க உணர்ந்தால் மட்டும் வாங்க கேட்டுக்கொள்கிறேன். வாட்ஸ்ஆப் கைபேசி எண் : 7667878594
தொடர்ந்து உங்களின் நல்லாதரவுடன் பயனுள்ள காணொளிகள் நம் வலையொளியில் வரும் காலங்களிலும் காணலாம்.
நன்றி,
ரமேஷ்,
புதுமை உழவன் வலையொளி அலைவரிசை.
7667878594