'Sapien Sangam' is a YouTube channel started by writers, with the goal of reaching good content beyond mere reading population. We Sapiens will strive to follow scientific temper in all our content and will not take any caste, political or religious affiliations. We will debate and discuss new and powerful ideas that matter.
--x--
'சேப்பியன் சங்கம்' எனும் இந்த சானல் எழுத்தாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட காட்சி ஊடகம். வாசிப்பைத் தாண்டியும் நல்ல எழுத்து பரவலான மக்களைச் சென்று சேர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இது தொடங்கப்படுகிறது. இங்கே புதிய சிந்தனைகளும் அறிவார்ந்த தகவல்களும் பல்வேறு தலைப்புகளில் விவாதிக்கப்படும். அறிவியல் பூர்வ, தரவுகள் சார்ந்த அணுகுமுறையை மட்டுமே இந்த சானல் பின்பற்ற முயல்கிறது.
--x--