குடும்பத்தின் அல்லது ஒரு இனத்தின் மூத்தவர்,
கொங்கு மண்டலத்தில் குறும்பு செய்கிற குழந்தைகளை... தவறு செய்கிறவர்களை, அக்குடும்பத்தின் தலைவனோ, பாட்டனோ வந்து கண்டித்தால் மட்டுமே பயப்படுவர்.
அவ்வாறு தவறு செய்பவர்களிடம் .. நல்ல பாட்டன் வரட்டும் சொல்றேன் என அக்குடும்பப் பெண்களும் , பிறரும் மிரட்டும் பொருட்டு சொல்வதை பரவலாகக் காணலாம்.....