சர்வதேச,இந்திய அரசியல் ஆய்வுகள், உலக தமிழர்கள்,வரலாறு குறித்த ஆதாரபூர்வமான செய்திகள்,திரைதுறை சார்ந்த தகவல்கள் நம்பக்தன்மையுடன் கொண்டு வரும் சமூக வலை தளம் பர்ஸ்ட் லைன்.
பத்திரிக்கை துறையில்,தினமலர்,இந்தியன் எக்ஸ்பிரஸ்,விஜய் டிவி,என்டிடிவி இந்து,உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியவர்.BBC யில் ஓராண்டு பயிற்சி பெற்றவர்.தந்தி தொலைக்காட்சியில் தலைமை தொகுப்பாசிரியராக 8 ஆண்டுகள் பணியாற்றியவர்.7 நாடுகளுக்கு நேரில் சென்று தமிழர் வரலாறு குறித்து ஆய்வு நடத்தி தடம் பதித்த தமிழன் என்ற டாக்குமென்டரியை இயக்கியவர். "THE GRAND MASTER OF POLITICS", "பதிவுகள் நிஜங்களின் தொகுப்பு","ஊழல் DATA BOOK", "தமிழன் அதிவேக வரலாறு" என நான்கு புத்தகங்களை எழுதியுள்ளார். மூத்த பத்திரிக்கையாளர்,எழுத்தாளர்,சர்வதேச அரசியல் ஆய்வாளர் உமாபதி கிருஷ்ணன் இந்த சானலில் தொடர்ந்து தன்னுடைய கருத்துக்களை பதியவிருக்கிறார்.