அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்... எனது பெயர் பட்டு ராணி சத்தியமூர்த்தி நான் தினமும் பல வகையான சமையல் குறிப்புகளை அப்லோடு செய்து வருகிறேன், எனக்கு சமையல் செய்வது மிகவும் பிடித்த விஷயம், அதை மிகச் சிறப்பாக நேர்த்தியாகவும் சுவையாகவும் அழகாகவும் தங்களுக்கு வீடியோவில் வழங்கி வருகின்றேன், எனது சமையல் குறிப்புகள் அனைத்தும் அனைத்து மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது,தங்களுக்கு எனது சமையல் குறிப்புகள் பிடித்திருந்தால் மற்றும் உபயோகமாக இருந்தால் எனது சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் என் னை ஊக்குவியுங்கள் நன்றி,மிக்க நன்றி.
Patturanivenkateshkumar2006@gmail.com.