MENU

Fun & Interesting

Hira Islamic Dawah Media HIDM

Hira Islamic Dawah Media HIDM

Important Note for way to jannah 🤔⁉️
In the name of Allah
Disclaimer 👀👇
எமது வீடியோ பதிவுகள் அனைத்தும் தனிப்பட்ட எந்த சமூகத்தையும் பாதிக்காது
அனைத்து சமூகங்களும் பார்த்து பயன்பெறவே இந்த நிலையான கல்வி தர்மத்தில் எம்மை அர்பனித்துள்ளோம்.

இன்று அவசியம் நேரம் ஒதுக்கி இந்த அழகிய உரையை கேளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் (அருள் ) செய்வானாக என்று பிரார்த்தனை செய்கிறேன்.

உங்களால் யாரோ ஒருவர் திருத்துவதற்கு நீங்கள் காரணமாக இருக்கலாம். இது உங்களுக்கே தெரியாமல் நீங்கள் இந்த நன்மையை காணலாம்! எனவே மறக்காமல் அனைவருக்கும் அதிகமாக Share செய்யுங்கள்.

என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்து" என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். (20:114)

"கல்விக்கு முன்னுரிமை" கொடுத்து அனைவரையும் சென்றடைய முயற்சிப்போம். இது ஒரு நிலையான "தர்மம்" இதை நீங்களும் அடைய பிறருக்கும் காணொளிகளை பகிர்வோம்.

We will try to reach out to everyone by giving "Education Priority". This is a constant "Dharma" that you and others share videos to achieve.