Manimozhiyin Kathai kalanjiyum
வணக்கம் நண்பர்களே,
என் சேனல்-க்கு வரவேற்கிறேன். இது நான் வாசித்திருக்கும் பிரபலமான தமிழ் நாவல்களின் குரல் பதிப்புகள். தமிழ் குறும்படங்கள், தமிழ் நாவல்கள், மற்றும் புராண நாவல்களையும் நீங்கள் இங்கே கேட்கலாம்.
உங்களுக்கு அனுபவம் தரும் நூல்களை கேட்க இது ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும் என்பதை நான் நம்புகிறேன்.
தயவுசெய்து லைக் & சப்ஸ்கிரைப் செய்யவும்
நன்றி 🙏