MENU

Fun & Interesting

Islamiya Otrumai இஸ்லாமிய ஒற்றுமை

Islamiya Otrumai இஸ்லாமிய ஒற்றுமை

அப்போது அவர்: “என் இறைவனே! குழப்பம் செய்யும் இந்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!” என்று (பிரார்த்தித்துக்) கூறினார். 
(அல்குர்ஆன் : 29:30)

“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக!
(அல்குர்ஆன் : 20:114)