I am Ilango and I try to make Learning English fun and an easy affair. I like to use stories to achieve my dream. Storytelling is my favourite strategy because I acquired fluency through it. Joint my hands and make some noise in English, please!!! Initially, I started it as a Tamil Channel and now I have decided to make it bilingual.
நான் படித்து, பார்த்து, கேட்டு, ரசித்த, அனுபவித்த, கற்றுக்கொண்ட விஷயங்களை எனது தமிழ் உறவுகளோடு பகிர்ந்து கொள்ளும் சிறிய முயற்சியே கதை சொல்லி இளங்கோ.
இந்த தளத்தின் மூலமாக நான் ரசித்த பயணங்கள், திரைப்படங்கள், சந்தித்த மனிதர்கள், கற்றுக்கொண்ட பாடங்கள், செய்த தவறுகள் என வாழ்வின் அனைத்து அம்சங்களையும் சிறு கதைகளாக மற்றவர்கள் ரசிக்கும் வகையிலும், அவை அவர்களுக்கு ஏதேனும் ஒருவகையில் பயனுள்ளதாக இருக்கும் வகையிலும் எனது காணொளிகள் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம்.