வணக்கம், இங்க வந்ததுக்கு ரொம்ப நன்றி!! என்னோட ஒரு புது முயற்சியா இது வரைக்கும் இங்லீஷ்ல மட்டுமே வந்துட்டு இருந்த என்னோட வீடியோஸ் எல்லாம் இனிமேல் தமிழ்லயும் வரப் போகுது. இது தமிழ் மக்களுக்கு ரொம்ப சந்தோஷத்த தரும்னு நம்பறேன். இன்னும் இந்த உலகத்துல மறந்து போன நம்ம முன்னோர்களோட அற்புதமான படைப்புகளையும், அதன் பின்னாடி இருக்கற உண்மையான அறிவியலையும், தேடி எடுத்து, அந்த பொக்கிஷங்கள உங்ககிட்ட கொண்டு வந்து சேர்க்கற என்னோட இந்தப் பயணத்துக்கு பக்கபலமா இருப்பீங்கன்னு நம்பறேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்.