MENU

Fun & Interesting

GUNA GARDENING ideas

GUNA GARDENING ideas

மாடித் தோட்டம் அமைப்பதில் பல சிக்கல்களை சந்தித்து அதற்கெல்லாம் தீர்வாக புதிய யுக்திகளை பயன்படுத்தி சில மாற்றங்களை செய்து எனது மாடி தோட்டத்தை குறைந்த செலவில் சுலபமான, பாதுகாப்பான முறையில் செயல்படுத்தி வருகிறேன்.
இது அனைவருக்கும் பயன்படவேண்டும்.
அனைவரும் சுலபமான முறையில் தோட்டத்தை கையாள வேண்டும் என்பதே எனது நோக்கம்.
நான் மாடி தோட்டத்தில் செய்துள்ள சிறிய மாற்றங்கள் பலருக்கும் பயன்படும் என நம்புகிறேன்.
நன்றி🙏


I have experienced many problems in doing Terrace Gardening. In search of solutions, I have been able to introduce many new techniques there by making terrace gardening a easy to operate, safe, cost effective, simpler...my aim being Terrace Gardening dovable by everyone.. Hope the suggestions and feedback from my journey of terrace gardening shared will be useful for many and as my learning continues... Thanking you all..
Happy gardening 🙏