MENU

Fun & Interesting

வக்கீல் முருகன் Vakkil murugan

வக்கீல் முருகன் Vakkil murugan

தென்காசி மாவட்டம் , திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் அருகே உள்ள கே. இரமலிங்காபுரம் வக்கீல் முருகன் கிராமிய நிகழ்ச்சிக்கு ஆதரவு கொடுத்து வரும் ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் எங்கள் வக்கீல் முருகன் கிராமிய நிகழ்ச்சி ராஜா ராணி ஆட்டம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேம் 🙏🙏🙏🙏


#வக்கீல் முருகன் மாரிப்பாண்டி இணைந்து கலக்கும் கிராமிய நிகழ்ச்சி ராஜா ராணி ஆட்டம் 📞9677688042.📞9344359172.





ரசிக பெருமக்கள் அனைவருக்கும் வக்கீல் முருகனின் பணிவான வணக்கம்.
வக்கீல் முருகன் ராஜா ராணி ஆட்ட கிராமிய கலையிலே வக்கீல் முருகன் மாரிப்பாண்டி நாங்கள் இருவரும் பாடும் நாட்டுப்புற மற்றும் தெம்மாங்கு ஏசல்களை கேட்டு மகிழுங்கள்.




வக்கீல் முருகன் ,மாரிப்பாண்டி கிராமிய நிகழ்ச்சி ராஜா ராணி ஆட்டம்.




தொலைபேசி;

📞9677688042

📞9344359172

📞9750503726

📞8760704724



உங்கள் ஊரில் அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் சிரிப்பூட்டும் விதமாக வக்கீல் முருகன் ராஜா ராணி ஆட்டம் .


நன்றி
🙏🙏🙏