jothida sudar oli - ஜோதிட சுடரொளி
பாரம்பரிய திருவள்ளுவர் குல வம்சம், பிரசன்ன ஜோதிடர்,
ஜோதிட ஞானி சுபம் மாரிமுத்து
29 ஆண்டுகால ஆராட்சியாளர்.
*ஜோதிட ரத்தின
*ஜோதிட மாமணி
*தாம்பூல பிரசன்ன ஜோதிட திலகம்
*பிரசன்ன ஜோதிட மணி
*ஜோதிட விசாரத்
*ஜோதிட சக்ரவர்த்தி
*ஜோதிட ஞானி
*ஜோதிட சுடர்ஒளி இன்னும் பல சிறப்பு விருதுகள் பெற்றவர்.
29 ஆண்டு கால ஆராய்ச்சியாளர்.குல தொழிலே ஜோதிடம்,பிரசன்னம்.இந்த வம்சத்தில் 7வது தலைமுறையாக ஜோதிடம் சொல்லி வருகிறார்.பிரசன்னத்தில் பல வகை உள்ளது.108 பிரசன்னம் 108 கேள்வி பிரசன்னம் மூலம் சொல்ல முடியும்.
சமூகத்திற்கு செய்த சேவைகள்:
*ஆதியிலிருந்து ஏழை மக்களுக்கு சேவை செய்து வருகிறோம் //
*ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு உடை தங்கும் வசதி செய்து வருகிறோம்//
*காது கேளாதோர் பள்ளிகளுக்கு உதவி செய்து வருகிறோம்//
*முதியோர் இல்லத்துக்கு உதவி செய்து வருகிறோம்//
*கோவில் கட்டி கும்பாபிக்ஷேகம் செய்து வைத்துள்ளோம்//
*இன்னும் நிறைய கோவில் பணிகளுக்கு உதவுகிறோம்//
*அன்னதானம் அனைத்து மக்களுக்கும் செய்து வருகிறோம் //
*பார்வையற்ற மக்களுக்கு உதவி செய்கிறோம் //
*திருநங்கைகளுக்கு உதவி செய்கிறோம் //
வாழ்க வளமுடன்