இது எங்கள் பொன் விளையும் பூமி
விவசாயம் பழகு
குறைந்த செலவில் அதிக மகசூல் எடுக்க கற்றறிந்த விவசாய ஆலோசகர்கள் வழிகாட்டுதல்படி மற்றும் தந்தையின் அனுபவத்தின் உதவியுடன் நான் விவசாயம் செய்து வருகிறேன் . இவற்றுடன் இந்த பதிவுகளை தமிழ் விவசாய உறவுகளுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் . நன்றி
#agriculture #paddy #gardan #farming