MENU

Fun & Interesting

Thanjai Bhuvaneswari

Thanjai Bhuvaneswari

தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி... ஓம் நமசிவாய...
சிந்தனை உனக்குத் தந்தேன் திருவருள் எனக்குத் தந்தாய் வந்தனை உனக்குத் தந்தேன் மலரடி எனக்குத் தந்தாய் பைந்துணர் உனக்குத் தந்தேன் பரகதி எனக்குத் தந்தாய் கந்தனைப் பயந்த நாதா கருவையிலிருக்கும் தேவே...
இறையடியார்கள் அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த சேனலில் ஆன்மீக கருத்துக்கள் கதைகள் இதிகாசங்கள் புராணங்கள் அருளாளர்கள் நமக்கு அருளிய பதிகங்கள் அடியார்களின் வரலாறுகள் சித்தர்களின் பாடல்கள் தன்னம்பிக்கை கதைகள் தன்னம்பிக்கை தொடர்கள் வழிகாட்டுதல்கள் போன்றவை இடம்பெறும்.... இறையருளால் அன்பர்கள் கண்டு கேட்டு கடைபிடித்து பயன் பெற வேண்டுகிறோம்... சிவார்ப்பணம்.
--அடியேன் தஞ்சை புவனேஸ்வரி.... - Thanjai Bhuvneswari