ஒவ்வொரு நாளும் புதிய புதிய தலைப்புகளில் தமிழ் பயானைப் பெற எங்களுடைய சேனலை Subscribe செய்துகொள்ளுங்கள்
இஸ்லாத்தை அறிந்து அமல் செய்ய Tamil bayans wahidi -ன் தொடர்பில் இருங்கள்
அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
بسم الله الرحمن الرحيم.
.حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
وَعَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، قَالَ حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ "".
உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்
ஸஹீஹ் புஹாரி : 13.
அதிகம் ஷேர் செய்யுங்கள்
அனைவருக்கும் நற்பலன்கள் கிடைக்கட்டும்