இயேசுவையும் அவருடைய மேன்மையான கிருபையை எதிர்கொள்ளும்போது, இன்றைக்கு சுவிசேஷமானது உங்கள் வாழ்வில் ஒளி வீசட்டும். புதிய பதிவுகள் வியாழக்கிழமை தோறும் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகும்.
நியூ கிரியேஷன் டிவி நியூ கிரியேஷன் திருச்சபையின் உலகளாவிய அருட்பணியின் அங்கமாகும், பாஸ்டர் ஜோசப் பிரின்ஸ் ஊழியங்கள் மூலம் உலகமெங்கும் சுவிசேஷம் சென்றடைய செய்கிறது.
எங்களுடைய காணொளிகள் GospelPartner.com தளத்தோடு பங்காளராக இருந்து வெளியிடப்படுகிறது, உலகளாவிய அளவில் கிருபையின் சுவிசேஷத்தை கொண்டுசெல்லும் விதமாக அர்பணிப்போடு செயலாற்றி வருகிறது. இந்த அருட்பணியின் நோக்கம் இலவசமாக இயேசுவை மையப்படுத்தும் உபகரணங்களோடு பங்காளர்களின் உதவியுடன் உலகமெங்கும் கொண்டு செல்கிறோம்.
நம்முடைய அலுவலக பதிவில் குறிப்பிடப்படாத எந்த ஐக்கியத்தொடும் அமைப்போடும் தனிநபரோடும் நாம் இணைந்திடவில்லை. எங்களுடைய சார்பில் யாரேனும் நன்கொடைகளை கேட்டால் தயவாக எங்கள் வலைதளத்தின் மூலமாக தெரியப்படுத்தவும்.