ஐ என்றால் தலைவன் என்று பொருள்.
எல்லா உயிர்க்கும் தலைவன் இறைவன்.
காண்பதற்கு அரியவனாக உள்ளான் அவனை சிந்திப்பதற்கு உதவியாக உள்ளவை திருத்தலங்களும் அங்கு எழுப்பப்பட்டுள்ள கோயில்களும் ஆகும்.
அவனை அர்ச்சிப்பதற்கு உதவுவன அருளாளர்கள் அருளிய பதிகங்கள் ஆகும்.
நம் 'ஐ' பக்திப் பசி காணொலி
இவ்வாறான திருத்தலங்களையும் அவற்றின் தொடர்புடைய பதிகங்களையும் ஒரு சேரத் தந்து விருந்து படைக்கும்.
'ஐ' பக்திப் பசி காணொலி பசியைத் தணிக்காது வளர்க்கும்.