MENU

Fun & Interesting

Subbiah Karthikeyan

Subbiah Karthikeyan

திருமந்திரம் உணரவேண்டிய... வேத நூல் .தமிழில் உள்ளது...

1018 கொண்டஇக் குண்டத்தின் உள்ளெழு சோதியாய் அண்டங்கள் ஈரேழும் ஆக்கி அழிக்கலாம் பண்டையுள் வேதம் பரந்த பரப்பெலாம் இன்றுசொல் நூலாய் எடுத்துரைத் தேனே.....