MENU

Fun & Interesting

Abdul Basith Bukhari bayan

Abdul Basith Bukhari bayan

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

இந்த சேனல் தொடங்கபட்ட நோக்கம் ஷேக் அப்துல் பாசித் புகாரி அவர்களின் தமிழ் பயான்களை நாம் இந்த சேனலில் பதிவு செய்துவருகிறோம் இந்த சேனலில் தினமும் அப்துல் பாசித் புகாரி அவர்களின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிகளை பார்கலாம் நாங்கள் இஸ்லாமிய மார்க்கத்தை சரியான முறையில் சஹிஹான ஆதரத்துடன் பதிவு செய்கிறோம் தினமும் பல மார்க்க நிகழ்ச்சிகளை தமிழ் பயான்கள் இதில் பதிவு செய்வோம் எமக்கு உங்கள் ஆதரவை தாருங்கள்.

In the Name of Allah, the Most Gracious, the Most Merciful,
Assalamu alaikkum warahmathullahi wabarakath.
This is a best Islamic channel where we can get Best Tamil Bayans with the evidence of Al quran As Sunnah.