MENU

Fun & Interesting

Sankareswari Novels

Sankareswari Novels

கதைகளின் மீது அதிக நாட்டம் கொண்டதால் அதை வெளிக்கொண்டு வரும் புது முயற்சியாக 2017 ஆம் ஆண்டு என் முதல் படைப்பினை தொடங்கினேன்.

இப்போது அதனை ஒலிபதிப்பாக புத்தக வடிவில் பதிக்க விரும்புகிறேன். நட்பு, குடும்பம், உறவுகள், கிராமத்து வாழ்க்கை இதனை அடிப்படையாக கொண்டதே என் கதைகள். இதில் தங்களுக்கு இருக்கும் நிறை குறைகளை தவறாமல் விமர்சனம் மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனை நீங்க எனக்கும் அளிக்கும் உதவியாக எண்ணுகிறேன்.

என் நாவல்கள் :

உன் அன்பில் உன் அணைப்பில்
உனக்கான என் அன்பு
சின்னஞ்சிறு கண்ணசைவில்
மெழுகிலே இதயம் மென்தீயாய் காதல்
மாயனே மௌனம் ஏனடா
மான்விழியில் மயக்கமென்ன
ஊடலும் காதலடி
வண்ணமுகிலே வாராயோ
தென்றலோடாடும் நாணலே
நன்நெஞ்சிலே நிறைந்திருப்பாய்


என் குறுநாவல்கள் :

உயிரே உயிர்த் தர வாராயோ
நீல விழிகளில் நீயே
பூஞ்சோலையில் புது சொந்தம்
சிலிக்கான் சிநேகிதியே

இந்த அனைத்து கதைகளும் அமோசன் கிண்டிலில் கிடைக்கும்.

youtube.com/watch?v=L0klSXu4qQw&list=PLOdd6U7eksBj…

நன்றி

Email Id : sankaristories.up97@gmail.com

My all books available in amazon kindle.