MENU

Fun & Interesting

Anpu Tamil View

Anpu Tamil View

Anpu tamil view உறவுகளே...! வணக்கம் 🙏
ஈழத்தில் இருந்து ANPU TAMIL....

🔴📲 07273 06162 ( Please WhatsApp Message )

தொடர்ந்தும் உங்களின் ஆதரவோடு எனது பயணங்களை முன்னெடுத்துச் செல்கின்றேன்.
எனது வலையொலி மக்களின் வாழ்வியல் சார்ந்தவை, பயணங்கள் , பண்பாட்டு, வாழ்க்கைமுறை, பாதை, இடம், தொழில், கஷ்டம், மகிழ்ச்சி என எமது தமிழ் மக்கள் சார்ந்த பதிவுகளாக அமையும்.
என்னால் முடிந்த சிறந்த காணொளியை பதிவு செய்து வருகிறேன்.

மிக்க நன்றிகள் 🙏
Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ....
நான் உங்கள் உறவு ANPU TAMIL....♥️😍

Links: youtube.com/channel/UCWr_3S-gYx33CVRDXSYSDhA