MENU

Fun & Interesting

Doctor Ramkumar Talks

Doctor Ramkumar Talks

நமது சேனல்:அனைவருக்கும் தேவையான மருத்துவத்துறை சார்ந்த அடிப்படை அறிவியலை எளிமையாக சொல்வது!

நமது களம்: வயிறு நோய்கள் & தீர்வுகள்/லேப்ராஸ்கோப்பி / எண்டாஸ்கோப்பி/ பொது அறுவை சிகிச்சைகள்/சர்க்கரை/ தைராய்டு/ மார்பகம்/ புற்று நோய்கள்; உணவு/வாழ்க்கை முறை மற்றும் பல.

Disclaimer: The intention of our channel is just to create a basic awareness to the general public & audience. The content & views expressed are not a substitute for medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your physician or other qualified health care professional regarding any medical questions or conditions!

நமது சேனலின் நோக்கம் பொதுவான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே. இதில் தெரிவிக்கப்படும் எதுவும் நீங்கள் முறையாக பெறவேண்டிய மருத்துவ ஆலோசனைக்கான மாற்று அல்ல. உங்கள் உடல்நலம்/ஆரோக்கியம் சம்பந்தமான பரிசோதனைகள், சிகிச்சைகள், அறிவுரைகள் உள்ளிட்ட அனைத்தையும் உரிய மருத்துவ ஆலோசனை பெற்றே கடைபிடிக்கவேண்டும்.

அன்புடன்,
Dr. ராம்குமார் MBBS., MS., திருச்செங்கோடு
ஆலோசனை தொடர்புக்கு செயலாளர் எண் 9361829185.