Hi நண்பர்களே.. சில பேருக்கு படம் பாக்க நேரம் இருக்காது.. சில பேருக்கு மொழி தெரியாது வேற LANGUAGE படம் பாக்க.. இந்த சேனல இது ரெண்டுக்கும் தடை இருக்காது.. உங்களுக்காக வேற மொழி படங்களை தமிழில் REVIEW பண்றன்.. I HOPE உங்களுக்கு ஒரு முழு படம் பார்த்த FEEL வரும்னு நம்பறேன்.
I review All genre movies like action, crime,mystery,thriller,horror .