Prof.N.Nanmany, LIC development officer (retired)
பேரா.நா.நன்மணி, எல்.ஐ.சி வளர்ச்சி அதிகாரி (ஓய்வு)
30 வருடமாக வேதாத்திரி மகரிஷி அவர்களின் காந்தத்தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்துகொண்டு இருக்கிறேன்.
இதன் மூலம் மருத்துவம், ஜோதிடம், உலக வாழ்வியல், வாஸ்து சாஸ்திரம், உணவு முறைகள் அடிப்படையில் சிந்தனை செய்து சமுதாய தொண்டாற்றி வருகிறேன்.
இதை சமுதாய மக்கள் அனைவரின் சிந்தனை உயர்வுக்காக பகிர்ந்துகொள்ளும் நோக்கத்தில் இந்த தளத்தை பயன்படுத்த விழைகிறேன்.