Sri Vediappan Kovil sundakappatti
கிருஷ்ணகிரி மாவட்டம் & வட்டத்தில் சுண்டக்காப்பட்டி என்ற கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமையான குலதெய்வமான அருள்மிகு வேடியப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவில் மிகப் பழமையாகவும்,
பாழடைந்தும் காணப்படுவதால் இந்த கோவிலை அகற்றிவிட்டு
புதிய கோவில் கட்டுவதற்காக பல கிராமங்களில் உள்ள ஸ்ரீ வேடியப்பன் கோவிலின் குலதெய்வ பங்காளிகளின் ஒட்டுமொத்த உறுப்பினர்கள் மூலம் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் வழிகாட்டுதல் படி புதிய கோவில் கட்டுமானப் பணிகள் விரைவில் நடைபெற உள்ளன.
இந்த ஸ்ரீ வேடியப்பன் கோவில் கட்டுமான பணிகள் நடைபெறுவது குறித்த முழுமையான தகவல்களை தொகுத்து வழங்க இந்த சேனல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.