MENU

Fun & Interesting

Your Mutual Funds

Your Mutual Funds

நாங்கள் நிதி ஆலோசகர்கள் அல்ல. எனது YouTube வீடியோக்களில் உள்ள விபரங்கள் முதலீட்டில் எவ்வளவு வகைகள் உள்ளன என்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதன் நோக்கம், இப்படி பட்ட முதலீட்டை நீங்களும் கற்று கொள்ள வேண்டும் என்பதே. உங்கள் சொந்த தேவைகளுக்கு ஏற்ற சிறந்த நிதி முடிவை எடுக்க, நீங்கள் சொந்தமாக ஆராய்ந்து முதலீடுகளை தேர்ந்தெடுங்கள் மேலும் தேவைப்பட்டால் நிதி ஆலோசகரின் ஆலோசனையைப் பெற்று முதலீடு செய்யங்கள்.
அனைத்து முதலீடுகளிலும் ஏற்ற இறக்கங்களை கொண்டது என்பதை தெரிந்து கொள்ளுங்கள், மேலும் இந்த சேனல் மூலம் நீங்கள் பணம் சம்பாதிப்பது, சேமிப்பது அல்லது முதலீடு செய்வதில் லாபமிட்டுவீர்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை; முதலீடு செய்யும் போது நீங்கள் எந்த இழப்பையும் சந்திக்க மாட்டீர்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தெளிவான முடிவுகளை எடுக்க எப்போதும் உங்கள் சொந்த முயற்ச்சியில் தேடல்களை விவரித்து கொள்ளுங்கள்.

I am sharing my own experience with you all.