வள்ளி கும்மி ஆடுவதால் உச்சி முதல் உள்ளாங்கால் வரை ஆரோக்கியம். வள்ளி கும்மியாட்டம் பாரம்பரியமான கலைகளில் ஒன்றாகும் இந்த வள்ளி கும்மி மக்களுக்கு எடுத்துச் செல்வது நமது சேனலின் நோக்கமாகும் உங்கள் ஊரில் பண்டிகைக்கும் பயிற்சிக்கும் அழைக்க வேண்டிய ஆசிரியரின் தொலைபேசி எண்
செல்வகுமார்☎️ 98658 54136
கோவிந்தசாமி☎️ 9965617749