NAMMA VADALUR ( நம்ம வடலூர்)
Hi everyone
The "Namma Vadalur" YouTube channel warmly welcomes you.
"Namma Vadalur" is one of the best entertainment YouTube channels. Your satisfaction is very important to us. Our channel 1.TRADTIONAL HOME RECIPIES, 2.VLOG VIDEOS ,3.NATTU KOZHI & SANDAI KOZHI VALARPPU 4.GOAT FORM 5.COW FORM 6.FISH FORMING & INGRATED FARMING 7.AGRICULTURE METHOD IN CUDDALORE DIST 8. SELF BUSINESS MAN INTERVIEW 9.TOURIST PLACES IN CUDDALORE DIST
அனைவருக்கும் வணக்கம்¸
“நம்ம வடலூர்” யூடியூப் சேனல் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
“நம்ம வடலூர்” சிறந்த பொழுதுபோக்கு யூடியூப் சேனல்களில் ஒன்று. உங்கள் திருப்தி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. எங்களது சேனல் பாரம்பரிய ஆரோக்கிய உணவுகளின் சமையல்,கிராம விவசாய முறைகளையும் மற்றும் கால்நடை வளர்ப்பு¸ நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றிய தகவல்கள்¸ இளைஞர் மற்றும் மகளிர்க்கான சுயத்தொழில் வேலைவாய்ப்பு கடலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள ஆன்மிக சுற்றுலா தலங்கள் மற்றும் பாடல்கள் வாழ்கை வரலாறு குறிப்புகள், தொடர்பான வீடியோக்களை மட்டும் நாங்கள் பதிவேற்றுகிறோம. நன்றி வணக்கம்.