Ahlus Sunnath Wal Jamath Media bh
﷽
🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸
💚 யா ஷஹீத் முராது ஹாஸில் 💚
📖10.62 📖
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ
மார்க்க மூலாதாரங்களின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள அஹ்லுஸ் சுன்னாஹ் அகீதாவின் பக்கம் மக்களை அழைப்பதும் அதன் பிரகாரம் அமல் செய்வதற்கு மக்களை ஆர்வமூட்டுவதும் உலகில் உள்ள இஸ்லாமிய நினைவிடங்கள் தொடர்பில் தகவல்களை திரட்டி மக்களை அறிவூட்டுவதும் நமது கலாச்சார பாரம்பரியங்களை அழிந்துவிடாமல் பாதுகாப்பதுமே நாம் "அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் மீடியா" எனும் உருவாக்கியிருப்பதன் பிரதான நோக்கமாகும்.
1.புனித வலிமார்களின் தகவல்கள்
2.கொள்கை விளக்க ஆதாரங்கள்
3.மெளலிதுகள்
4.இஸ்லாமிய துஆக்கள் மற்றும் ஸலவாத்துக்கள்
5.இஸ்லாமிய விஷேட தினங்கள்
6.இமாம்கள் பேசுகிற பயான்கள்
7.வஹாபிகளின் கேள்விகளுக்கான பதில்கள்
போன்ற தகவல்கள் பதிவிடப்பட்டுள்ளது.
தொடர்புக்கு: Islamicbh.edu@gmail.com
☪︎ ☪︎ ☪︎ ☪︎ ☪︎ ☪︎ ☪︎ ☪︎ ☪︎ ☪︎ ☪︎ ☪︎
☪︎ அஹ்லுஸ் சுன்னத் ☪︎
☪︎ வல் ஜமாஅத் மீடியா ☪︎
☪︎ அபிராமம் ☪︎
☪︎ ☪︎ ☪︎ ☪︎ ☪︎ ☪︎ ☪︎ ☪︎ ☪︎ ☪︎ ☪︎ ☪︎