இந்த சேனலில் வாழும் சித்தர்களை சக்தி வாய்ந்த ஜீவ சமாதிகளை மற்றும் சக்தி வாய்ந்த கோவில்களை காணலாம். இதுவரை நீங்கள் கண்டிராத அற்புதமான ஜீவ சமாதிகளை இந்த நிகழ்ச்சியில் நீங்கள் காணலாம்.உங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் விதமாக இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டுள்ளது... இரண்டு நாட்களுக்கு ஒரு வீடியோ என்ற விதம் ஒளிபரப்பப்படும்......நன்றி வணக்கம்🙏