நான் ஒரு பிரியாணி மாஸ்டர் நான் 23 வயது இருந்து அனைத்து நிகழ்ச்சி களில் 300 கிலோ வரை பிரியாணி சமையல் செய்து கொண்டுருக்கிறேன்.நான் அதிக மாஸ்டர் களிடம் பணி செய்திருக்கிறேன் அவர்கள் வேலை தான் வாங்குவார்கள். பிரியாணி செய்யும் அளவினை சொல்ல மாட்டார்கள். பிரியாணி செய்வதற்க்கு பொருள்களின் அளவு ரொம்ப முக்கியம்.நான் உங்களுக்கு அளவும் செய்முறையும் அதைவிட முக்கியம் பிசிக்கலான வேலை சொல்லித்தர வருகிறேன். நான் நல்ல சமையல் காரர் உருவாக்க ஆசைப்படுகிறேன்.
நான் உங்கள் நண்பன் குட்டி 🫱🏽🫲🏻❤️
9566797873
அனுபவமே சிறந்த ஆசான் 🙏