வணக்கம்...
நான் சங்கீதா ராஜா...
தொடர்ந்து கதைகளை எழுதி வரும் நான் எனது முடிந்த நாவல்களை இங்கு ஆடியோவாக பதிவேற்றம் செய்துள்ளேன். தொடர்ந்துக் கதைகள் வரவிருப்பதால் அனைவரும் ஆதரவுத் தருமாறுக் கேட்டுக் கொள்கிறேன்...
இது எனது சொந்தக் கற்பனையில் உதித்த கதைகள், யாருக்கும் திருடிப் போடும் உரிமை கிடையாது, அவ்வாறு எனது அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்...
கேட்டு மகிழுங்கள்...