MENU

Fun & Interesting

Revival Writer

Revival Writer

என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது.
1கொரி 2:5
And my word and my preaching was not in enticing words of human wisdom, but with the demonstration of the Spirit, and with power (1Cori 2:4)

👉 'எழுப்புதல் எழுத்தாளன்' (Revival Writer) என்பது பேர் புகழுக்காக எனக்கு நானே வைத்துக்கொண்ட பெயரல்ல; என்மேல் பிரியப்பட்டு தேவனே எனக்குச் சூட்டின பாசப் (பட்ட) பெயர்.✍️

♀தேவனால் படித்த மேதைகளை மட்டுமல்ல; படிக்காத பேதைகளையும் பயன்படுத்த முடியும்.♀