MENU

Fun & Interesting

SRI KRISHNA LEELA THARANGAM - VARAGUR VASIGAL

SRI KRISHNA LEELA THARANGAM - VARAGUR VASIGAL

Immortal epics Jayadevar Gita Govinda Ashtapathi and Sri Krishna Leela Tarangini Gita by Sri Narayana Theertha Swami r fruitful. Ramayana is a wonderful epic composed by Valmiki Maharishi which is a real life story of Lord Rama can be recited regularly. Reciting this can bring all pleasures in our daily life. In this Kali Yuga, Nama Sankeertana is the easiest way to join the patharavindhala of the Supreme Lord.

அமர காவியங்களன ஜயதேவர் கீதகோவிந்த அஷ்டபதி மற்றும் ஶ்ரீ நாராயண தீர்த்த ஸ்வாமிகளின் ஶ்ரீ கிருஷ்ண லீலா தரங்கினி கீதங்கள் பெரிய வித்த்தில் பலன் தரக்கூடியதாகும்.

ராமாயணம் நமது அன்றாட வாழ்க்கையில் பாராயணம் செய்யக்கூடிய வால்மீகி மகரிஷியால் ராமரின் உண்மையான வாழ்க்கை வரலாற்றை அற்புதமாக இயற்றிய காவியம். இதை பாராயணம் செய்வதால் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அனைத்து இன்பங்களையும் அளிக்ககூடியது.

கலியுகத்தில் நாம சங்கீர்த்தனம் செய்வதே நாம் பரம புருஷனின் பாதாரவிந்தத்தல் சேருவதற்கு வழியாகும். நாம சங்கீர்த்தனம் கேட்பதும் ரசிப்பதும் பலன் தரும் என்பதை புராணங்கள் இதிகாசங்கள் கூறுகின்றன.