MENU

Fun & Interesting

Hello Madurai

Hello Madurai

அனைவருக்கும் வணக்கம் 🙏

ஹலோ மதுரை என்பது மாத இதழ் ஆகும். 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மத்திய அரசின் அனுமதியுடன் மதுரை மாவட்டத்தில் 52 பக்கங்களுடன் வெளிவந்த மாத இதழ். கொரோனா காலகட்டத்தை முன்னிட்டு 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டது.

மூன்று ஆண்டுகள் ஊடகப் பணியில் சிறப்பாக பணியாற்றியதை தொடர்ந்து, டிஜிட்டலில் எங்களது பயணத்தை 2019 இறுதியிலிருந்து துவங்கியுள்ளோம்.

வீடியோ எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி 📞 95 66 53 1237 (வாட்ஸ்அப் எண்).

நன்றிகள் !!