சுயதொழில் புரட்சி. நலிவுற்ற எமது வாழ்வாதாரத்தை சுயதொழில் மூலம் தன்நிறைவுப் பொருளாதாரத்தை நோக்கி கட்டியெழுப்பும் முயற்சி. விவசாயம், கால்நடைவளர்ப்பு , போன்ற சுய தொழில் முயற்சியாளர்கள் மற்றும் சுயதொழிலில் சாதனையாளர்களின் அனுபவப் பகிர்வு . இலங்கையின் வடபகுதியிலிருந்து ஆரம்பமாகும் சுயதொழில் புரட்சி.