SHAHID ISLAMIC TAMIL MEDIA
ஒற்றுமையே பலம் தரும்.
கண்ணியம் நிறைந்த இஸ்லாமிய மற்றும் சகோதர சமுதாய அன்பர்களுக்கு,இந்த சேனலில்
இஸ்லாம் சம்பந்தமான மார்க்க சட்டங்கள் , மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகள் , இறைநேசர்களின் ஆன்மீக தளங்கள் பற்றிய விசயங்கள்,பல்வேறு நன்னெறி களை போதிக்கும் காணொளிகள், குறிப்பாக மதுரை வரிச்சியூர் அருகில் அல்லாஹ்வின் கிருபையால் 40 வருடங்களை கடந்து மிக சிறப்புடன் நடைபெற்றுவரும் JMS அரபிக் கல்லூரி மதரஸா சம்பந்தபட்ட அனைத்து நிகழ்வுகளின்வீடியோக்களும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதன்வழியே ஈருலக பாக்கியங்களை பெற அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற எங்கள் SHAHID ISLAMIC TAMIL MEDIA சேனலை சப்ஸ்கிரைப் செய்து பயனடையுமாறு மிக்க அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது .. ∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆