Tharcharbu Porulatharam தற்சார்பு பொருளாதாரம்
வணக்கம் எனது பெயர் மூ. முத்துக்குமார்,
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டத்தில் வசித்து வருகிறேன். முதுகலை கணித ஆசிரியருக்கு பயிற்றுள்ளேன். இயற்கை விவசாயம் செய்து வருகிறேன்.
தற்சார்பு மீதான நாட்டம் எனக்கு எப்படி?
உடல் மற்றும் மனநலத்தினை ஒன்று சேர மேம்படுத்திட வாழ்வியல் தன்னிறைவு அவசியம் என அறிந்து கொண்டேன்.
எனது பயணத்தையும், தேடலையும் ஒருமுகம் செய்து தற்சார்பு பொருளாதாரம் என்ற கருவில் பயணிக்க துவங்கி கடந்த மூன்று ஆண்டுகளாக தகுதியான வாழ்வியல் முறை, மருந்தில்லா மருத்துவம், நஞ்சில்லா விவசாயம் என தேடல் விரிவு பெற்றுக்கொண்டே உள்ளது.
எனது வாழ்விற்கு தேவையான அன்றாட பொருட்களை எப்படி உற்பத்தி செய்வது, நீரை மட்டும் கொண்டு வேளாண்மை செய்வது என எனது வாழ்வியல் போக்கை சீர் செய்து கொண்டே பயணிக்கிறேன்.
மேலும் தேங்காய் எண்ணெய் சோப்புகள், பற்பொடி, தைலம் முதலான பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறேன்.
whatsapp 9159158529
எனது பயண அனுபவங்களை பதிவாக வெளியிடுகிறேன்.
facebook: தற்சார்பு பொருளாதாரம் (page)
youtube: tharcharbuporulatharam
தற்சார்பு பொருளாதாரம்