NARUMALAR DEEPAM அரசு பணிக்கானப் பாதை
நறுமலர் தீபம் பயிற்சி மையப் பார்வையாளர்களுக்கு வணக்கம்
இணையவழியில் கற்பிக்கும்
இப்பயிற்சி மையமானது கல்லூரி உதவிப்பேராசிரியர்(COLLEGE TRB TAMIL) முதுகலை ஆசிரியர் பயிற்சிக்கும் (PG TRB TAMIL/
TN UG TRB TAMIL நியமனத் தேர்வு பயிற்சிக்கும்
NET /SET தமிழ்ப் பயிற்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் பயிற்சி மையம் ஆகும்.
குறைந்த கட்டணத்தில் நிறைவான பயிற்சியாக இருக்கும்.(2 பகுதியாக கட்டணம் கட்டலாம்)
வகுப்பில் இணைந்து பார்த்து பிடித்திருந்தால் மட்டும் தொடரலாம் இல்லையெனில் விலகிக்கொள்ளலாம்
மாற்றுத்திறன்கொண்ட நண்பர்களுக்கு கட்டணச்சலுகை உண்டு
தேர்வு முடியும் வரை பயிற்சி தொடரும்
TEST BATCH நண்பர்களுக்கு குறைந்தபட்சம் 100 OMR தேர்வுகள் நடக்கும்
மேலும் தொடர்புக்கு 8122190917