SRI VADAPATHIRAKALIAMMA ALAYAM
நமது ஆலயத்தில் அருள்வாக்கு நடைபெறும் தினங்கள்
பிரதி வாரம்= செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுகிழமைகளில் மதியம்1மணி முதல் மாலை6 மணி வரையும்
அம்மாவாசை, மற்றும் பௌர்ணமி தினங்கள் அன்று மதியம்1 மணி முதல் இரவு9மணி வரையும்.
அம்மாவாசை அன்று ப்ரத்யங்கர தேவிக்கு அபிஷேகம் மற்றும் மிளகாய் யாகம் வளர்த்து ஸ்ரீ வடபத்ரகாளிஅம்மன் பக்தர்களுக்கு இரவு12மணிக்கு நேரடி தரிசனம் அளிக்கின்றார்
பௌர்ணமி அன்று மாலை6 மணிக்கு திருவிளக்கு பூஜை, கோ பூஜை, குபேர பூஜை, லக்ஷிமி பூஜை, அதனை தொடர்ந்து சிவபெருமனுக்கு சிறப்பி அபிஷேகம் இரவு12மணிக்கு சிவன் தன் பக்த்தர்களுக்கு நேரடி தரிசனம் அளிக்கின்றார்