MENU

Fun & Interesting

Tasty Tamil Cuisine

Tasty Tamil Cuisine

வணக்கம் நண்பர்களே. Tasty Tamil Cuisine'க்கு வரவேற்கின்றேன்.
நான் சிறுவயதில் இலங்கையிலிருந்து எனது பெற்றோருடன் வெளிநாட்டில் குடியேறினேன். நான் தற்போது ஆய்வகத்தில் உயிரியல் ஆய்வாளராக முழுநேர பணிபுரிகிறேன், மேலும் எனது YouTube சேனலை ஒரு பொழுதுபோக்காக வைத்திருக்கிறேன். நமது கலாச்சாரம், மொழி மற்றும் நமது பாரம்பரிய சமையல் மறக்கப்படக்கூடாது என்பதே எனது குறிக்கோள். என்னை தமிழ் பெண் என்று அழைப்பதில் பெருமைப்படுகிறேன். நான் சமையலறைக்கு புதிதாக இருந்தபோது youtube's video'கள் எனக்கு பெரும் உதவியாக இருந்தன. அது போல என்னைப் போல புதிதாக சமையலறைக்கு வருபவர்களுக்கு எனது வீடியோக்கள், உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
எனது சேனலுக்கு குழுசேர்ந்து, எனது புதிய வீடியோக்கள் பற்றிய அறிவிப்பைப் பெறுங்கள்.
அனைவருக்கும் நன்றி.